Vedaranyam aiadmk election campaign 2016

இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் களமிறங்கும் கழக வெற்றி வேட்பாளரும் மாவட்ட கழகச் செயலாளருமான அண்ணன் #ஓ_எஸ்_எம் அவர்களுக்கு வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 05 இராமகிருஷ்ணாபுரம் கொள்ளித்தீவு பகுதியில் திருமிகு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் நகரகழக செயலாளருமான #என்_வி_காமராஜ் அவர்கள் வீடு வீடாக சென்று தெய்வத்தாயின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

No comments:

Post a Comment