Jayamkondam constituency Election campaign

புரட்சித்தலைவி இதயதெய்வம் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் அவர்கள் ஆண்டிமடம் பட்டிணம்குறிச்சி கிறிஸ்துவ ஆலயத்தின் பங்குதந்தை திரு. மார்க் அவர்களிடம் ஆசி பெற்றார் - உடன் கழக மாவட்ட துனை செயலாளர் திரு. பிச்சைமுத்து, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் திரு. சிங்காரம், உள்ளாட்சித்தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்

No comments:

Post a Comment