"எங்கள் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா" அவர்கள் தலைமையில் மறைமுக மற்றும் நேரடி தடைகளையும் மீறி எங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் லட்சக்கணக்கானோர் கடந்த ஜுலை மாதத்தில் கோவைக்கு வந்தடைந்தனர்.., "நாளைய தமிழகம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா வழியில்.. "நன்றி மறவாத" நல்ல மனம் போதும் என்றும் அதுவே எங்கள் மூலதனம் ஆகும்..
சசிகலாவை நீக்கியது மட்டுமல்ல.கட்சியில் மாவட்ட செயலரை கைக்குள் வைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தை சேர்ந்த மகன் மருமகள் மகள் என அனைவருக்கும் கவுன்சிலர் சீட் கொடுத்து சேர்மன் ஆக்கி குடும்ப ஆட்சிக்கு ஒன்றிய மற்றும் நகர அளவில் இடம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
This comment has been removed by the author.
ReplyDeleteஅம்மாதான் அடுத்த முதல்வர்
ReplyDeleteசசிகலாவை நீக்கியது மட்டுமல்ல.கட்சியில் மாவட்ட செயலரை கைக்குள் வைத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தை சேர்ந்த மகன் மருமகள் மகள் என அனைவருக்கும் கவுன்சிலர் சீட் கொடுத்து சேர்மன் ஆக்கி குடும்ப ஆட்சிக்கு ஒன்றிய மற்றும் நகர அளவில் இடம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
ReplyDelete