துணைசெயலாளர் அறிக்கை

தற்போது கூடியுள்ளது அதிமுக பொதுக்குழு அல்ல. ஈபிஎஸ் - ஓபிஎஸ் பொதுக்குழு. இது செல்லாது. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள், தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறார்கள்.

இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன்.

- டிடிவி தினகரன்

No comments:

Post a Comment