சின்னம்மா வி.கே.எஸ்

யாருடா ஆயாம்மா?

கவர்னர் பயந்து மும்பாயில பதுங்கறாரு

ஊர்ல இருக்க இந்து ராம் , குருமூர்த்தி  மாதிரி அத்தனை தமிழ் விரோதியும் ராத்திரி பகலா கண்ணு முழிச்சு வேலை பாக்கிறானுங்க

இந்தியாவோட பிரதமர் கள்ளத்தனமா  தி.மு.க கூட பேசுறாரு

முதுகிலே குத்த ஓ .பி. எஸ் மாதிரி ரெண்டு பேரு..

ஒரு பக்கம் பொய்குற்றச்சாட்டு போட சி.பி.ஐ.

பொய்யா  தகவல் போட ஊடகம் அத்தனையும்
watsapp , twitter ல வதந்தியை கிளப்ப காவி பட்டாளம்

அதை நம்ப கொஞ்சம் முட்டாள் கூட்டம்

மத வெறி பா.ஜ .க ல இருந்து
மதச்சார்பின்மை பேசற தி.மு.க வரைக்கும்
ஒத்த பொம்பளை கிட்ட மோதிப் பாக்கிறானுங்க.

தன் மேல விழுந்த பழி அத்தனையும் தாங்கிகிட்டு தமிழ்நாட்டை காவிப்பட்டாளத்துக்கிட்ட இருந்து காப்பாத்த ஒத்தை ஆளா சண்டை போடற சின்னம்மா ஆயாம்மாவா?

இப்படி இருந்தா உலகத்தில ஒவ்வொரு பொண்ணும் ஆயாம்மா தாண்டா ஆக்கணும் நொன்னைகளா.

கீழே உள்ள இப்போது சின்னம்மா அவர்கள் தனது கட்சி எம்.பி. க்களை சந்திக்கும் போது எடுத்தது..

No comments:

Post a Comment