tamil nadu ullatchi therthal 2011

நமது வேட்பாளர்கள் பட்டியல்..

மாநகராட்சி..

சென்னை - சைதை துரைசாமி

வேலூர் - கார்த்தியாயிணி

சேலம் - சவுண்டப்பன்

ஈரோடு - மல்லிகா பரமசிவம்

கோவை - செ.ம.வேலுசாமி

திருப்பூர் - திருப்பூர் ஆ.விசாலாட்சி

திருச்சி - எம்.எஸ்.ஆர்.ஜெயா

மதுரை - வி.வி.ராஜன் செல்லப்பா

நெல்லை - விஜிலா சத்தியானந்த்

தூத்துக்குடி- எல்.சசிகலா புஷ்பா.




நகராட்சி..

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
தாம்பரம் - ம.கரிகாலன்
பல்லாவரம் - மா.நாகேஸ்வரன்
பம்மல் - சி.வி.இளங்கோவன்
அனகாபுத்தூர் - பீ.வி.ராஜா துரைபாபு

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்
மறைமலை நகர் - எம்.ஜி.கே.கோபிகண்ணன்
செங்கல்பட்டு - கே.ஆறுமுகம்
மதுராந்தகம் - வி.ரவி

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்
காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
பூவிருந்தவல்லி - கே.எஸ்.ரவிச்சந்திரன்
திருத்தணி - டி.செüந்தர்ராஜன்
திருவள்ளூர் - ஏ.பாஸ்கரன்

திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
ஆவடி - ஆர்.சி.தீனதயாளன்
திருவேற்காடு - டி.மகேந்திரன்

வேலூர் மாநகர் மாவட்டம்
மேல்விஷாரம் - பி.அப்துல் ரஹ்மான்
வாலாஜாபேட்டை - டபிள்யு.எஸ்.வேதகிரி
ராணிப்பேட்டை - எம்.பரிமளா மணி

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
ஆர்க்காடு - ஆர்.புருஷோத்தமன்
அரக்கோணம் - கே.பவானி கருணாகரன்

வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம்
குடியாத்தம் - எஸ்.அமுதா சிவப்பிரகாசம்
திருப்பத்தூர் - டி.டி.குமார்
வாணியம்பாடி - டாக்டர் நீலோபர் கபீல்
ஆம்பூர் - பி.சங்கீதா பாலசுப்பிரமணி
பேரணாம்பட்டு - மா.சிவாஜி
ஜோலார்பேட்டை - எஸ்.வசுமதி சீனிவாசன்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
திருவத்திபுரம் - ஆர்.பாவை ரவிச்சந்திரன்
ஆரணி - க.ஆனந்த குமாரி
வந்தவாசி - பா.ரஜிதா பேகம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
திருவண்ணாமலை - என்.பாலச்சந்தர்

கடலூர் கிழக்கு மாவட்டம்
கடலூர் - ஆர்.குமார் (எ) குமரன்
பண்ருட்டி - ப.பன்னீர்செல்வம்
நெல்லிக்குப்பம் - எஸ்.சுதாகர்
விருத்தாசலம் - துரை.அரங்கநாதன்

கடலூர் மேற்கு மாவட்டம்
சிதம்பரம் - எஸ்.நிர்மலா

சேலம் புறநகர் மாவட்டம்
ஆத்தூர்-பி.உமா ராணி
நரசிங்கபுரம்-எஸ்.மணிவண்ணன்
எடப்பாடி-டி.கதிரேசன்
மேட்டூர்-எஸ்.லலிதா சரவணன்

ஈரோடு புறநகர் மாவட்டம்
பவானி-கே.சி.கருப்பணன்
கோபிசெட்டிப்பாளையம்-எம்.ரேவதி தேவி
சத்தியமங்கலம்-ஓ.எம்.சுப்பிரமணியம்
புன்செய்புளியம்பட்டி-எம்.கே.ராஜேந்திரன்

திருப்பூர் புறநகர் மாவட்டம்
பல்லடம்-எஸ்.தங்கவேல்
உடுமலைப்பேட்டை-எஸ்.சோபனா

தேனி மாவட்டம்
பெரியகுளம்-ஓ.ராஜா
தேனி-அல்லி-ஏ.எஸ்.ராமராஜன்
கூடலூர்-சி.சோலைராஜ்
போடிநாயக்கனூர்-வி.ஆர்.பழனிராஜ்
கம்பம்-டி.டி.சிவக்குமார்
சின்னமனூர்-பி.சுரேஷ்

சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை-பி.மந்தக்காளை
தேவகோட்டை-கே.பி.சுமித்ரா
காரைக்குடி-கற்பகம் இளங்கோ


விழுப்புரம் நகராட்சி-ஜி. பாஸ்கரன், நகரக் கழகச் செயலாளர்
திண்டிவனம் நகராட்சி -வெங்கடேசன், நகரக் கழகச் செயலாளர் விழுப்புரம் தெற்கு
கள்ளக் குறிச்சி நகராட்சி - பாலகிருஷ்ணன் விழுப்புரம் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
கிருஷ்ணகிரி நகராட்சி -தங்கமுத்து,கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்
ஒசூர் நகராட்சி - பாலகிருஷ்ணன் ரெட்டி ஒசூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
தருமபுரி நகராட்சி -சுமதி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
நாமக்கல் நகராட்சி -இரா. கரிகாலன், நாமக் கல் ஒன்றியக் கழகச் செயலாளர்
ராசிபுரம் நகராட்சி பாலசுப்பிரமணியம், நகரக் கழகச் செயலாளர்
திருச்செங்கோடு நகராட்சி-பொன். சரஸ்வதி ,கழகப் பொதுக்குழு உறுப்பினர்
குமாரபாளையம் நகராட்சி- நாகராஜன், நகரக் கழகச் செயலாளர்
பள்ளிப் பாளையம் நகராட்சி- பி.எஸ். வெள்ளிங்கிரி, நகரக் கழகச் செயலாளர்
வெள்ளக்கோவில் நகராட்சி -கந்தசாமி, மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்
தாராபுரம் நகராட்சி- கலாவதி,
காங்கயம் நகராட்சி -வெங்கு (எ) ஜி. மணிமாறன் , நகரக் கழகச் செயலாளர்
மேட்டுப்பாளையம் நகராட்சி - செல்வி சுலோசனா, கழகப் பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி நகராட்சி- எஸ். விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
வால்பாறை நகராட்சி-செல்வி விஜயராஜன், நகர மகளிர் அணித் தலைவர்.
உதகமண்டலம் நகராட்சி - எஸ். சத்தியபாமா, மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர்
குன்னூர் நகராட்சி -கோபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, முன்னாள் துணைச் செயலாளர்.
நெல்லியாளம் நகராட்சி - டாக்டர் எம். கருப்பசாமி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்.
கூடலூர் நகராட்சி -எம். சரஸ்வதி , ( தொரப்பள்ளி )
மணப்பாறை நகராட்சி- ராஜராஜேஸ்வரி.
துறையூர் நகராட்சி - ஏ. ரவி (எ) ரவிவர்மா, நகரக் கழக அவைத் தலைவர்
துவாக்குடி நகராட்சி -எல். மோகன்தாஸ், நகரக் கழக முன்னாள் அவைத் தலைவர்
பெரம்பலூர் நகராட்சி -சி. ரமேஷ், நகரக் கழக அவைத் தலைவர்
ஜெயங்கொண்டம் நகராட்சி-ஆர். லெட்சுமிகாந் தம், ( வேலாயுதம் நகர் )
அரியலூர் நகராட்சி- கண்ணன், நகரக் கழகச் செயலாளர்
கரூர் நகராட்சி -தமிழ்நாடு எம். செல்வராஜ், இனாம் கரூர் நகரக் கழகச் செயலாளர்
குளித்தலை நகராட்சி- எஸ். ரவி குளித்தலை நகரக் கழகச் செயலாளர். 82. கும்பகோணம் நகராட்சி -எஸ். ரெத்னா,
பட்டுக்கோட்டை நகராட்சி-வி.கே.டி. பாரதி, பட்டுக்கோட்டை நகரக் கழகச் செயலாளர்
தஞ்சாவூர் நகராட்சி -சாவித்ரி கோபால், மாவட்டக் கழக துணைச் செயலாளர், நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர்
சீர்காழி நகராட்சி - எஸ். வளர்மதி
மயிலாடுதுறை நகராட்சி -எஸ். முல்லைநாயகி,
நாகப்பட்டினம் நகராட்சி-மஞ்சுளா
வேதாரண்யம் நகராட்சி- மலர்கொடி
மன்னார்குடி நகராட்சி சுதா, நகர மகளிர் அணிச் செயலாளர்
திருத்துறைப் பூண்டி நகராட்சி “ ஏ. லதா, நகரக் கழக துணைச் செயலாளர்
திருவாரூர் நகராட்சி-வி. ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
கூத்தாநல்லூர் நகராட்சி -ஜெயராஜ்,
புதுக்கோட்டை நகராட்சி-கார்த்திக் தொண்டைமான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்
அறந்தாங்கி நகராட்சி - ராஜேஸ்வரி,
மேலூர் நகராட்சி சரவணன், மேலூர் நகரக் கழகச் செயலாளர்
திருமங்கலம் நகராட்சி -உமா விஜயன்
உசிலம்பட்டி நகராட்சி - பஞ்சம்மாள், மாவட்டக் கழக துணைச் செயலாளர்
திண்டுக்கல் நகராட்சி -வி. மருதராஜ், திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலாளர், நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர்
பழநி நகராட்சி- எம். மகுடீஸ்வரன் பழனி தொகுதிக் கழகச் செயலாளர்
கொடைக்கானல் நகராட்சி- கோவிந்தன், நகரக் கழகச் செயலாளர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி - பி. பழனியம்மாள். 8-ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர்
விருதுநகர் நகராட்சி -எம். சாந்தி.
ராஜபாளையம் நகராட்சி -எஸ்.பி. தனலட்சுமி
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி -வி. செந்தில்குமாரி.
சாத்தூர் நகராட்சி -கே. லதா,
சிவகாசி நகராட்சி- டாக்டர் ஏ.ஏ.மு. கதிரவன், மாவட்ட மருத்துவ அணிப் பொருளாளர்
திருத்தங்கல் நகராட்சி -ஜி. தனலட்சுமி,
அருப்புக்கோட்டை நகராட்சி -எம். தர்மராஜ்
ராமநாதபுரம் நகராட்சி - சேகர், மாவட்டக் கழக அவைத் தலைவர்
ராமேஸ்வரம் நகராட்சி -அர்ச்சுனன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
கீழக்கரை நகராட்சி - எஸ். ராபியத்துல் கதிரியா.
பரமக்குடி நகராட்சி- கீர்த்திகா முனியசாமி, நகர மன்றத் தலைவர், திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி -எஸ். முத்துச்செல்வி,
தென்காசி நகராட்சி -எஸ். பானு 17-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி
கடையநல்லூர் நகராட்சி செல்வி எம். முத்துலட்சுமி( பாசறை உறுப்பினர் )
செங்கோட்டை நகராட்சி -ஆர். மோகன கிருஷ்ணன்,
புளியங்குடி நகராட்சி-எம். சங்கர பாண்டியன், நகரக் கழகச் செயலாளர் திருநெல் வேலி புறநகர் தெற்கு மாவட்டம்
அம்பாசமுத்திரம் நகராட்சி திருமதி பி. செல்வி நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி- மனோன்மணி, நகரக் கழக முன்னாள் இணைச் செயலாளர்
கோவில்பட்டி நகராட்சி எஸ். ஜான்சிராணி
நாகர்கோவில் நகராட்சி வி. டாரதி சேம்சன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
குளச்சல் நகராட்சி கே. பெலிக்ஸ் ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
குழித்துறை நகராட்சி எம். மல்லிகா நகரக் கழக முன்னாள் இணைச் செயலாளர்
பத்மநாபபுரம் நகராட்சி டி. பிரேமலதா, நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி.

2 comments:

  1. Amma avargaluku vanakam!
    Ungal malatchi malaria vendum endur valthukiren.

    ReplyDelete