பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்..

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
1. திருநீர்மலை-எம். ராஜேஸ்வரி, பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர்.
2. சிட்லபாக்கம்-எம்.ஆர். ஸ்ரீதர், பேரூராட்சி ஜெயலலிதா பேரவை தலைவர்.
3. செம்பாக்கம்-ஜி.எம். சாந்தகுமார், பரங்கிமலை மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர்.
4. பீர்க்கன்கரணை-ஏ.வி.சம்பத்குமார், பரங்கி மலை மேற்கு ஒன்றியக் கழகப் பொருளாளர்.
5. பெருங்களத்தூர்-பெ. ஹரிஹரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
6. மாடம்பாக்கம்-எஸ். விமலா, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்:
7. நந்திவரம் கூடுவாஞ்சேரி-வி. ராஜதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர். 8. திருப்போரூர்-வி. தாட்சாயினி வேதகிரி. 9. திருக்கழுக்குன்றம்-எம். சாந்தி முரளிதாஸ்.
10. மாமல்லபுரம்- எம். கோதண்டபாணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
11. இடைக்கழிநாடு-ஜெ. பாலசுப்பிரமணியன், சித்தா மூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்.
12. கருங்குழி-பி. மஞ்சுளா,
13. அச்சிறுப்பாக்கம்-ஏ. லீலாவதி அகோரம், மாவட்டக் கழக இணைச் செயலாளர்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்
14. உத்திரமேரூர் - பானுமதி மணி, 8-வது வார்டு கழகச் செயலாளர்.
15. குன்றத்தூர்-ரா. அலெக்ஸாண்டர், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
16. வாலாஜாபாத்-அக்ரி கே. நாகராஜன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
17. ஸ்ரீபெரும்புதூர்-கே. பரிமளா குமார், 14-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி.
18.மாங்காடு-எம். பிரேம் சேகர், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
19. கும்மிடிப்பூண்டி-வி. முத்துக்குமரன், 12-வது வார்டு கழகச் செயலாளர்.
20. ஊத்துக்கோட்டை-எம்.ஆர். பத்மாவதி.
21. ஆரணி- தயாளன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
22. மீஞ்சூர்-பட்டாபி ராமன், மீஞ்சூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்
23. பொன்னேரி-எம். தனலட்சுமி.
24. திருமழிசை-இ. ஹேமாவதி ஏழுமலை, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்.
25. பொதட்டூர்பேட்டை-சுவாமிநாதன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
26. பள்ளிப்பட்டு-என். முனிநாகபூஷ்ணம்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்:
27. நாரவாரிகுப்பம்-எம். ரமேஷ், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 28. திருநின்றவூர்-எஸ். தருமலிங்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர். வேலூர் மாநகர் மாவட்டம் 29. அம்மூர்-எஸ். காந்தா, 9-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
30. சோளிங்கர்-ஏ.எல். விஜயன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர். 31. காவேரிப்பாக்கம்-டி. ராஜா, காவேரிப்பாக்கம் ஒன்றியக் கழகச் செயலாளர் 32. திமிரி-தேவி பிரேம் நாத், 33. கலவை-ஆர். ஜெயக்குமார், 7-வது வார்டு கழகச் செயலாளர் 34. தக்கோலம்-டி. கோவிந்தசாமி, பேரூராட்சிக் கழக அவைத் தலைவர். 35. பனப்பாக்கம்-எஸ்.வி. சந்திரன், பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.
36. விளாப்பாக்கம்-என். செல்வி ராமசேகர், திமிரி ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி 37. நெமிலி-சி. வேணு கோபால், 15-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி. 38. திருவலம்-கே. காமாட்சி.
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம்
39. பள்ளிகொண்டா-ஆர். மஞ்சுநாத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 40. ஆலங்காயம்-கே. மஞ்சுளா, (பாசறை உறுப்பினர் ) 41. நாட்றம்பள்ளி-டி. சரோஜாசலம். 42. ஒடுக்கத்தூர்-எம். நிர்மலா, பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர். 43. உதயேந்திரம்-கே. பிச்சாண்டி, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 44. பென்னாத்தூர்-பி. அருள்நாதன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
45. பெரணமல்லூர்-கு. கஜேந்திரன், ஒன்றியக் கழக துணைச் செயலாளர். 46. தேசூர்-தே. பானு 47. கண்ணமங்கலம்-கே.டி. குமார். 48. சேத்துப்பட்டு-கோ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 49. போளூர்-கே. பாண்டு ரங்கன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 50. களம்பூர்-சி. கௌரி
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
51. வேட்டவலம்-ஏ. ஜனார்த்தனன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர். 52. கீழ்பென்னாத்தூர்-கே. கண்ணன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 53. செங்கம்-பத்மா முனிக்கண்ணு, செங்கம் தொகுதிக் கழக இணைச் செயலாளர். 54. புதுப்பாளையம்-கே. கோதாவரி, புதுப்பாளையம் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்.
கடலூர் கிழக்கு மாவட்டம்
55. மேல்பட்டாம்பாக்கம் -ஆ. அர்ஜூனன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 56. தொரப்பாடி-கி. வள்ளி, 57. குறிஞ்சிப்பாடி-என். முத்துலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர். 58. வடலூர்-எஸ். ராமலிங்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 59. மங்கலம்பேட்டை-ஆர். அப்பாதுரை, பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
கடலூர் மேற்கு மாவட்டம்
60. அண்ணாமலைநகர்-ஜெ. கலாவதி, பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர் 61. பரங்கிப்பேட்டை-மலைமோகன், பேரூராட்சிக் கழக அவைத் தலைவர். 62. கிள்ளை-எஸ். நித்யா நித்தன். 63. காட்டுமன்னார் கோவில்-எம்.ஜி.ஆர். தாசன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 64. புவனகிரி-ஏ. சுப்பு ராயன், 17-வது வார்டு கழகச் செயலாளர் 65. திட்டக்குடி-ஆர். நீதிமன்னன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 66. பெண்ணாடம்-டாக்டர் பி. கலைச்செல்வம்.
67. ஸ்ரீமுஷ்ணம்-விமலா கேசவன், 6-வது வார்டு கழக இணைச் செயலாளர் 68. லால்பேட்டை-சபிபுல்லா. 69. சேத்தியாதோப்பு-கே.பி.டி. இளஞ்செழியன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 70. கெங்கைகொண்டான் -வி. ராஜ்மோகன்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
71. செஞ்சி-வி.சுரேஷ் பாபு, பேரூராட்சி செயலாளர். 72. அனந்தபுரம்-என்.ஜெயபிரியா, 10-ஆவது வார்டு 73. வளவனூர்-ஆர்.டி. முருகவேல், விழுப்புரம் தொகுதிக் கழக இணைச் செயலாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் 74. விக்கிரவாண்டி-எம். குமரேசன், ஒன்றிய மாணவர் அணித்தலைவர். 75. மரக்காணம்-கோ.ஜெயராமன், மாவட்ட மீன வர் பிரிவுச் செயலாளர்76. கோட்டகுப்பம்-அ.மெஜ்ராஜ் பேகம், பேரூராட்சி மகளிர் அணி இணைச் செயலாளர்
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
77. தியாகதுருகம்-வி.ராஜேஷ்வரி 78. சின்னசேலம்-கு.தேன் மொழி 79. வடக்கனேந்தல்-ஆ.ராஜேந்திரன் 80. சங்கராபுரம்-அ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் 81. மணலூர்பேட்டை-என்.தங்கவேல், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 82. உளுந்தூர்பேட்டை-எஸ்.துரை, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 83. திருவெண்ணைநல்லூர்-சோ.வெற்றிவேலன், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 84. அரகண்டநல்லூர்-ஆர்.பாலு, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 85. திருக்கோவிலூர்-இ.சகாயராணி.
கிருஷ்ணகிரி மாவட்டம்
86. ஊத்தங்கரை-பி.சாகுல்அமீத், மாவட்டக் கழக துணைச் செயலாளர் 87. தேன்கனிக்கோட்டை-சி.நாகேஷ், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 88. பர்கூர்-ஆர்.சுமதி 89. கெலமங்கலம்-கே.சி. திம்மராயப்பா, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 90. காவேரிப்பட்டினம்- பி.வாசுதேவன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 91. நாகோஜனஹள்ளி-பி.அண்ணாதுரை, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
தருமபுரி மாவட்டம்
92. அரூர்-பி. காவேரி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் 93. பென்னாகரம்-பி.எம்.சுப்பிரமணியன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 94. பாப்பாரப்பட்டி-அ.பாபு, பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர் 95. கடத்தூர்-ஆர்.செந்தில்குமார், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 96. பாப்பிரெட்டிப் பட்டி-டி.கஸ்தூரி, பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர் 97. பொ.மல்லாபுரம்-பி.ராதாகிருஷ்ணன், பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி 98.காரிமங்கலம்-கே.ஆர். இந்திராணி 99. பாலக்கோடு-சி.முருகேசன், மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் 100. மாரண்டஹள்ளி- எம்.பி.கலைவாணி101. கம்பைநல்லூர்-எம்.தனசேகரன்.
சேலம் மாநகர் மாவட்டம்
102. கன்னங்குறிச்சி-ஆர்.பார்த்தசாரதி, பேரூராட்சிக் கழகச் செயலாளர் சேலம் புறநகர் மாவட்டம் 103. அயாத்தியாப்பட்டினம்-எம்.சாந்தி 104. வாழப்பாடி-ஆர்.செல்வி, பேரூராட்சி மகளிர் அணி இணைச் செயலாளர் 105. பேளூர்-பி.ராஜேந்திரன் 106. பெத்தநாயக்கன் பாளையம்-ஆர்.பி.ராம கிருஷ்ணன், ஆத்தூர் தொகுதி கழக இணைச் செயலாளர். 107. ஏத்தாப்பூர்-பி.நாகம்மாள், பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர். 108. கீரிப்பட்டி-எஸ்.பொன்னம்மாள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர். 109. பனைமரத்துப்பட்டி-ஏ.பெரியசாமி, பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்.
110. மல்லூர்-எம்.ஆர். நடராஜன், பேரூராட்சி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் 111. ஆட்டையாம்பட்டி-கே.மோகன்ராஜ், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்.112. இளம்பிள்ளை-என்.எஸ்.கே.பழனிச்சாமி, பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 113. செந்தாரப்பட்டி-ஆர்.மாலினி ரமேஷ் 114. தம்மம்பட்டி-பி. பாலசுப்பிரமணியன், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 115. கங்கவல்லி-பி.ராஜா மணி, பேரூராட்சி மகளிர் அணி துணைச் செயலாளர்.
116. தெடாவூர்-பி.வீர முத்து, பேரூராட்சி எம்.ஜி. ஆர். மன்றச் செயலாளர் 117. வீரகனூர்-ஆர்.முத்து லிங்கம், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர். 118. ஓமலூர்-என்.சரவணன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 119. கருப்பூர்-எஸ்.வெற்றி வேல், பேரூராட்சிக் கழக அவைத் தலைவர் 120. காடையாம்பட்டி-எஸ்.ஆனந்தகுமார், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர்.
121. வீரக்கல்புதூர்-எமரால்டு எம்.வெங்கடா சலம், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர் 122. மேச்சேரி-பி.மாணிக்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 123. பொட்டனேரி நல்ல கவுண்டன்பட்டி-எம். அரங்கசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 124. கொளத்தூர்- பி.சின்னக்கண்ணு (எ) பழனிசாமி, 6-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி.
125. கொங்கணாபுரம்-வி.பழனிசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 126. பூலாம்பட்டி-வி.ஜெயராமன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 127. ஜலகண்டாபுரம்-எம்.எஸ்.சரவணன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 128. வனவாசி- பி.நடராஜன், மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற இணைச் செயலாளர். 129. நங்கவல்லி-எஸ்.ரவிக்குமார், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 130. தாரமங்கலம்-ச.க. பாலசுந்தரம், பேரூராட்சிக் கழகச் செயலாளர். 131. சங்ககிரி-ஆர்.செல்லப்பன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.

சேலம் புறநகர் மாவட்டம்:
132. தேவூர் -பி. தமிழ் மணி.
133. அரசிராமணி -ஏ. சாமியப்பன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
134. இடங்கணசாலை - கே. சிவலிங்கம், பேரூராட்சிக் கழகதுணைச்செயலாளர்,
நாமக்கல் மாவட்டம்:
135. மல்லசமுத்திரம் -ஆர். சுந்தரராஜன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
136. மோகனூர் -ஆர். லட்சுமி,
137. படவீடு-பி.எ. ஜெகன்னாதன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
138. ஆலாம்பாளையம் - ஏ.எம். தனசேகரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.
139. வெங்கரை-கே.சித்ரா
140. பாண்டமங்கலம் -பி. பானுமதி, 6-வது வார்டு மகளிர் அணிச் செயலாளர் 141. பொத்தனூர் -எஸ்.எம். நாராயணன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
142. வேலூர் -பொன்னி வேலு (எ) என்.பி. வேலுசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
143. பரமத்தி -டி. ரமீஜா பானு, பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்
144. சேந்தமங்கலம் - எஸ்.பி. ராஜா.
145. எருமப்பட்டி -ஆர். பாலுசாமி, பேரூராட்சி கழகச் செயலாளர்.
146. காளப்பநாயக்கன் பட்டி -டி. கவிதா, பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்
147. நாமகிரிப்பேட்டை - ஏ. பெரியசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
148. சீராப்பள்ளி -ஆர்.எஸ். நாகசந்திரன, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
149. பட்டணம்-மு. சிவா னந்தம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
150. வெண்ணந்தூர் - செல்வம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
151. அத்தனூர் - ராமதாஸ், பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
152. பிள்ளாநல்லூர் - எம். சாந்தி மீனாட்சிசுந்தரம், பேரூராட்சி மன்றத் தலைவர்
153. ஆர். புதுப்பட்டி - எல். சுப்ரமணியம், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
ஈரோடு மாநகர் மாவட்டம்:
154. சென்னிமலை -ஜம்பு (எ) மு. சண்முகசுந்தரம், பேரூராட்சி கழகப் பொருளாளர்.
155. சித்தோடு-ரா. வரதராஜன், ஈரோடு மேற்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர். பேரூராட்சி மன்றத் தலைவர்
156. நசியனூர் -ஜி. பழனியம்மாள்.
157. மொடக்குறிச்சி -தங்க விலாஸ் டி. மோகன், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர்.
158. அவல்பூந்துறை -பி. கதிர்வேல், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
159. வடுகபட்டி -கே. சுப்பிரமணி, 14-வது வார்டு கழகச் செயலாளர் 160.அரச்சலூர்-டி. கவிதா.
161. கொடுமுடி -சி. சரவணன், பேரூராட்சி எம்.ஜி. ஆர். மன்றச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.
162. சென்னசமுத்திரம் -என். விஜலட்சுமி.
163. சிவகிரி -பரமு (எ) எஸ். ஆறுமுகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 164. முத்தூர் -எம். செல்வ நாயகி.
165. கொல்லன்கோவில்- எஸ். ரேவதி.
166. சின்னக்கம்பாளையம் - ப. நாட்டுத்துரை, பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
167. கொளத்துப்பாளையம் - த. இந்துமதி.
168. மூலனூர் -சு. மணி மேகலை.
169. கன்னிவாடி -கே.பி. ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்
170. ருத்ராவதி -ப. முரு கேசன்.
171. பாசூர் -எஸ். சுந்தரராஜன்.
172. வெள்ளோட்டம் பரப்பு -கே. பூரணம்.
173. ஊஞ்சலூர்-பி. செல்வ ராணி.
174. கிளாம்பாடி -சி. சுப்பிர மணியம், பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்
175. வெங்கம்புதூர் -வி.என். ரங்கராஜ், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
ஈரோடு புறநகர் மாவட்டம்:
176. நெரிஞ்சிப்பேட்டை- என்.ஆர். சந்திரசேகரன், 7-வது வார்டு கழகச் செயலாளர்.
177. அம்மாப்பேட்டை -டி.செந்தில்குமார், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
178. ஒலகடம் -முத்துசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
179. ஜம்பை-ஆர். வீரா சாமி.
180. ஆப்பக்கூடல்- பி. மாணிக்கம்.
181. சலங்கபாளையம் - எஸ். இந்திராணி, பேரூராட்சி மகளிர் அணிப் பொருளாளர்
182. அந்தியூர் -டி.எஸ். மீனாட்சிசுந்தரம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
183. அத்தாணி - ஏ.எம்.திருமுருகன்.
184. பி. மேட்டுப்பாளையம் -எம். சிவகாமி, 12-வது வார்டு கழக இணைச் செயலாளர்
185. கூகலூர் -எஸ். மணி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
186. பெத்தாம்பாளையம் -பி. தங்கராஜ், 15-வது வார்டு கழக செயலாளர்.
187. பள்ளபாளையம்- கே.எம். கமலகண்ணன்.
188. காஞ்சிக்கோவில் - கே.பி. பரமசிவம், பெருந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்.
189. நல்லாம்பட்டி -என். குப்புராஜ், 8-வது வார்டு இளைஞர் பாசறை துணைச் செயலாளர்
190. கருமாண்டி செல்லி பாளையம்-மு. ஜானகி, 18-வது வார்டு கழக இணைச் செயலாளர்
191. பெருந்துறை -டி. சரஸ்வதி, பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்
192. வாணிப்புத்தூர்- ஆர். பரமேஸ்வரி.
193. பெரியகொடிவேரி- டி.ஆர்.டி. குணசேகரன், பேரூ ராட்சிக் கழகச் செயலாளர்
194. இ. காசிபாளையம் -மணி (எ) சந்திரசேகரன், பேரூராட்சி கழகச் செயலாளர்.
195. லக்கம்பட்டி -கே.என். வேலுமணி.
196. கொளப்பலூர் -சகுந்தலா.
197. எலத்தூர் -பி. அரங்கசாமி.
198. நம்பிïர்-ஆர்.கமலம்.
199. அரியப்பம்பாளையம் -பி.ஆர். துரைசாமி, பேரூராட்சி கழகச் செயலாளர். 200. கெம்பநாயக்கன்பாளை யம்-எஸ்.ஆர். சின்னசாமி, பேரூராட்சிக் கழகச் செய லாளர்
201.குன்னத்தூர்- வனிதா.
202. ஊத்துக்குளி -கே.வி. சுப்பிரமணியம், பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
203. பவானிசாகர்-ஏ. வெங்கடாசலம், பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்டம்:
204. அவினாசி -ஆர். ஜெகதாம்பாள், பேரூராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினர்.
205. திருமுருகன்பூண்டி -எஸ். லதா, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்.
206. அன்னூர் -இ. ஜோதி (எ) ஜோதிமணி.
திருப்பூர் புறநகர் மாவட்டம்
207. தளி-வி.தெய்வநாயகி.
208. கணியூர்-தேவி, மடத்துக்குளம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்.
209. கொமரலிங்கம் - கே.ஆர். சிவக்குமார், பேரூ ராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர்.
210. மடத்துக்குளம் - கே. துரையரசன், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.
211. சங்கராமநல்லூர் -எஸ். ராமுத்தாய்.
212. சூளேஸ்வரன்பட்டி - என். கார்த்திகேயன், பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.
213. சமத்தூர்-ப. அம்ச வேணி.
214. ஜமீன் ஊத்துக்குளி -மு. தேவகி.
கோவை மாநகர் மாவட்டம்:
215. காரமடை -டி.டி. ஆறு முகசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
216. சிறுமுகை -பி. ரேணுகா ராஜன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
217. வீரபாண்டி -கே.வி. என். ஜெயராமன், பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர். 218. கூடலூர் -கே. குருந்தா சலம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
219. பெரியநாயக்கன்பாளை யம் - அருண்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்.
220. நரசிம்மநாயக்கன் பாளையம் -எம். ஆனந்தன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
221. இடிகரை -வி. ராஜேஸ்வரி.
222. சர்க்கார்சாமக்குளம் -எஸ். கோகிலா, எஸ்.எஸ். குளம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர். கோவை புறநகர் மாவட்டம் 223. இருகூர்-ஜி. கவிதா
224. சூலூர் -எஸ்.எஸ். தங்கராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
225. பள்ளப்பாளையம் - பி.வி. அமிர்தநாயகம்.
226. கண்ணம்பாளையம் - கே.எம். அங்கமுத்து, பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
227. கருமத்தம்பட்டி -எ.சி. மகாலிங்கம், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர்.
228. மோப்பேரிபாளை யம் -ஜி.கே. தெப்பீஸ்வரன், கழகப் பொதுக்குழு உறுப்பினர்.
229. சாமளாபுரம் -கே. பூபதி, 4-வது வார்டு ஜெய லலிதா பேரவைச் செயலாளர்
230. வெள்ளலூர் - வெள்ளலூர் வி. மருதாசலம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
231. எட்டிமடை- சி. சாவித்திரி, பேரூராட்சி மன்றத் தலைவர்.
232. ஒத்தக்கால்மண்டபம் - தம்பி (எ) மகாலிங்கம், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைத் தலைவர்.
233. திருமலையம்பாளை யம் -எ. துரைசாமி. 234. செட்டிப்பாளையம்- பி. உமாராணி.
235. மதுக்கரை -கே. சண்முகராஜா, பேரூராட்சிக் கழகச் செயலாளர். 236. கிணத்துக்கடவு -எஸ். விஜயலட்சுமி.
237. பெரியநெகமம் -சோம சுந்தரம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
238. ஆணைமலை -சாந்தலிங்ககுமார், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
239. வேட்டைக்காரன் புதுர் -எம். மகேஸ்வரி.
240. ஓடையகுளம் -எம். சுலோசனா, 9-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி.
241. கோட்டூர் -டி. பூங்கோதை, 18-வது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர்.
242. ஆலாந்துறை -எ.பி. தர்மராஜன், பேரூராட்சிக் கழகப் பொருளாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்
243. பூலுவப்பட்டி -பி. சின்னத்தங்கம், நாதே கவுண்டன்புதூர் கிளை இளம் பெண்கள் பாசறை செயலாளர்.
244. தென்கரை-டி. சக்தி வேல், தொண்டாமுத்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்.
245. தொண்டாமுத்தூர் -கே. ஜெயபால், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.
246. தாளியூர் -டி.எஸ். ரங்கராஜ் , கழகப் பொதுக்குழு உறுப்பினர்.
247. பேரூர் -எம். லட்சுமி, பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்.
248. வேடப்பட்டி -கே. கிருஷ்ணராஜ், பேரூராட்சிக் கழகச் செயலாளர் நீலகிரி மாவட்டம்
249. நடுவட்டம் -குலாப் ஜான், மாவட்டக் கழகப் பொருளாளர். 250. ஓவேலி -செல்வி அனிதா.
251. தேவர்சோலை-சபீயா
252. கோத்தகிரி - எஸ். வாப்பு, பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
253. உலிக்கல் -ஆர். சிவன் (எ) உலிக்கல் ஆர். சிவாஜி, மேலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.
254. அதிகரட்டி-கே. கோபி, 9-வது வார்டு கழகச் செயலாளர்
255. ஜகதலா -ஆர். பழனிசாமி, வார்டு கழகச் செயலாளர்.
256. கேத்தி -என். மகேஷ்வரி.
257. பிக்கட்டி-கே. ஜெய மணி.
258.கீழ்குந்தா-சி. ஜெயா.
259. சோலூர் -பி. சித்தன்
திருச்சி மாநகர் மாவட்டம்:
260. சிறுகமணி-பி. செல் வம், அந்தநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர்.
திருச்சி புறநகர் மாவட்டம்:
261. லால்குடி -வி. சுதா ராணி.
262. பூவாலூர் -மூ. சுப்பிரமணி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
263. புள்ளம்பாடி -செ. ஜேக்கப் அருள்ராஜ், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.
264. கல்லக்குடி-பி.தனம்.
265. மணச்சநல்லூர் - ஏ. வனஜா.
266. எஸ். கண்ணணூர் -எம். அம்சவள்ளி, பேரூராட்சிக் கழக அவைத் தலைவர் பேரூராட்சி மன்றத் தலைவர்.
267. தொட்டியம் -தி. தமிழ் செல்வி.
268. காட்டுப்புத்தூர் -ஆர். பரமேஸ்வரி.
269. முசிறி -எஸ். மாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர்
270. தாத்தையங்கார் பேட்டை-ச. சங்கீதா.
271. மேட்டுப்பாளையம் -என். யோகநாதன், தாத்தை யங்கார்பேட்டை ஒன்றியக் கழக துணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்
272. உப்பிலியாபுரம் -ஆ. மைவிழி, பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர் 273. பாலகிருஷ்ணம்பட்டி -ச. விமலா.
274. கூத்தப்பார் - ஜி. தனபால், 3-வது வார்டு கழகச் செயலாளர்.
275. பொன்னம்பட்டி - திருமலை சாமிநாதன்.
பெரம்பலூர் மாவட்டம்:
276. பூலாம்பாடி -பரிஷா பேகம்.
277. குரும்பலூர் -என். பாப்பம்மாள்.
278. அரும்பாவூர் -வி. சின்னராசு.
279. லெப்பைகுடிக்காடு -எம். சம்சுல் பஜ்ரீயா.
அரியலூர் மாவட்டம்:
280. உடையார்பாளையம் -ஞானபொன்மணி, பேரூ ராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்
281. வரதராஜன்பேட்டை- ச. லாரன்ஸ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
கரூர் மாவட்டம்:
282. டி.என்.பி.எல். புகளூர் -கே. கமலக்கண்ணன், கரூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.
283. புஞ்சை புகளூர் - லலிதா விவேகானந்தன்.
284. புஞ்சை தோட்டக் குறிச்சி -வி. பெரியண்ணன், அரவக்குறிச்சி தொகுதிக் கழக இணைச் செயலாளர்
285. பள்ளப்பட்டி-சையது இப்ராஹிம்.
286. அரவக்குறிச்சி- என். மணிகண்டன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
287. புலியூர் -எல். மயில்ராஜ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
288. உப்பிடாமங்கலம் -பி. குமார் 289. கிருஷ்ணராயபுரம் -ஆர். லதா.
290. பழைய ஜெயங் கொண்ட சோழபுரம்- ஜி. வேணு கோபால், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
291. மருதூர்-பி.என். பிரகாசவேல், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
292. நங்கவரம் -எம். மாரிமுத்து,
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்:
293. திருவையாறு- ஆர். செந்தில்மணி, பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
294. திருக்காட்டுப்பள்ளி- ஆர். மங்கையர்கரசி.
295. மேலதிருப்பந்துருத்தி- எம். தவக்கல் பாட்சா, பேரூ ராட்சிக் கழகச் செயலாளர்
296. சுவாமிமலை, ஜி. ரெங்கராஜன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
297. மெலட்டூர்- ராஜ லெட்சுமி சின்னதுரை.
298. அம்மாப்பேட்டை -எஸ். சரவணதினகரன், அம்மாப்பேட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
299. பாபநாசம் -எம். கருணாநிதி, தொகுதிக் கழகச் செயலாளர்
300. அய்யம்பேட்டை-அ. முகம்மது இப்ராகீம்,மாவட்ட மாணவர் அணி பொருளாளர்
301. வேப்பத்தூர் -ஜி. முருகானந்தம், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்
302. ஆடுதுறை -ஆர். சகிலா ராஜசேகரன்,
303. திருவிடைமருதூர் -டி. ராமச்சந்திரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 304. திருபுவனம் -எம்.என். புருஷோத்தமன், திருவிடைமருதூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
305. திருப்பனந்தாள் -சரஸ்வதி சுந்தராஜன்.
306. சோழபுரம் -எம். பொன்னையன், பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி. 307. தாராசுரம் -அமுதா குருநாதன்.
308. திருநாகேஸ்வரம்- எஸ். சாமிநாதன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்:
309. வல்லம் -சிங். ஜெகதீசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
310. ஒரத்தநாடு -எஸ். திருமங்கை சேகர்.
311. அதிராம்பட்டினம்-எஸ். அப்துல் அஜீஸ்.
312. பெருமகலூர் -பி. ராமமூர்த்தி, பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
313. மதுக்கூர் -எ. முகை தீன் மரைக்காயர், பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்
314. பேராவூரணி -மா. கோவிந்தராஜன், பேராவூரணி தொகுதிக் கழகச் செயலாளர்

நாகப்பட்டினம் மாவட்டம்
315. வைத்தீஸ்வரன் கோவில் -எம். ராமலிங்கம்
316. மணல்மேடு -ஜி. ராம மூர்த்தி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
317. குத்தாலம் -பாலு (எ) சந்திரபாலு , பேரூராட்சிக் கழகச் செயலாளர்
318. தரங்கம்பாடி -ஜி. கிருஷ்ணசாமி, பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்
319.திட்டச்சேரி எஸ்.எம். முயினுத்தீன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
320. கீழ்வேளூர் -ஆர். கௌரி.
321. வேளாங்கண்ணி பி. டேவிட், பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்
322. தலைஞாயிறு- எஸ். பத்மா.
திருவாரூர் மாவட்டம்:
323. முத்துப்பேட்டை -கோ. அருணாச்சலம், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
324. நீடாமங்கலம் -எஸ். பரிமளா.
325. கொரடாச்சேரி -கோவிந்தராஜ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
326. நன்னிலம் -ஜி. ராணி.
327. பேரளம் -எஸ். கனக வல்லி
328. குடவாசல் -கே. வாசுகி.
329. வலங்கைமான் -எஸ். ஜெயபால், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
புதுக்கோட்டை மாவட்டம்:
330. ஆலங்குடி -மெ.அ. மணமோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்
331. கீரமங்கலம் -த. தமிழரசி.
332. கறம்பக்குடி-எம். காத்தையன்.
333. கீரனூர் -எஸ். அப்துல்கனி, பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்
334. இலுப்பூர் -குரு. ராஜமன்னார்.
335. அன்னவாசல் -பி. செல்வராஜ், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
336. அரிமளம்-சி.கே. மாரியப்பன், பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்
337. பொன்னமராவதி -ஆர்.எம். ராஜா.
மதுரை மாநகர் மாவட்டம்:
338. பரவை -சி. ராஜா, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
மதுரை புறநகர் மாவட்டம்:
339. எ. வெள்ளாளப் பட்டி -ஏ.கே. உமாபதி, பேரூராட்சிக் கழகச் செயலாளர் 340.வாடிப்பட்டி-ஜி. லதா.
341. சோழவந்தான் -சி. சாந்தி.
342. பாலமேடு -கே. ஆனந்தி.
343. அலங்காநல்லூர்-கே. சந்தோஷலட்சுமி.
344. பேரையூர் -எஸ். ராமசாமி, டி. கல்லுப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர் 345. தே. கல்லுப்பட்டி-மு. மாணிக்கம், 1-வது வார்டு கழகச் செயலாளர்
346. எழுமலை -வி. சோலையம்மாள் , 10-வது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர்.
தேனி மாவட்டம்:
347. ஆண்டிப்பட்டி-கே. பால்பாண்டியன், ஆண்டிபட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்
348. ஹைவேவிஸ் -தீபமணி ( மேல் மணலாறு )
349. காமயகவுண்டன் பட்டி -ஆர். சாந்தி.
350. தாமரைக்குளம்-எம். ராமதண்டபாணி, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
351. தென்கரை -எம். வீர முத்துராஜ் பாண்டியன்.
352. வடுகபட்டி -ஈஸ்வரி.
353. தேவதானப்பட்டி -அப்துல் கபார்கான், பெரிய குளம் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்
354. கெங்குவார்பட்டி -ஏ. காட்டுராஜா, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
355. பூதிப்புரம் -எஸ். வரதராஜ்.
356. பி. மீனாட்சிபுரம் -டி. ராசாத்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்.
357. மேலசொக்கநாத புரம் -டி. சபீதா.
358. பழனிசெட்டிப்பட்டி- வி.பி. அமாவாசை.
359. வீரபாண்டி-டி. ராஜசேகரன், தேனி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்.
360. குச்சனூர் -கே. முத்துலட்சுமி.
361. மார்கையன்கோட்டை -ஓ.பி. பிரதாபன், பேரூராட்சிக் கழகச் செயலாளர் 362. அனுமந்தன்பட்டி- இ. மலர்செல்வி.
363. க. புதுப்பட்டி -எஸ். சக்தி
364. உத்தமபாளையம் -ஷகிலா பானு, 14-வது வார்டு இளம் பெண்கள் பாசறை பொருளாளர்.
365. தேவாரம் -ஜெ. சீனிவாசன்.
366. கோம்பை -கே. பவித்ரா.
367. பண்ணைபுரம் -வி. சுப்பிரமணி, 7-ஆவது வார்டு கழகச் செயலாளர்.
368. ஓடைப்பட்டி -எம். பரமேஸ்வரி.
திண்டுக்கல் மாவட்டம்:
369. பாலசமுத்திரம்- வி.ஏ. ரமேஷ் ராம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
370. ஆயக்குடி -வி.ஏ. பாரூக், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்.
371. நெய்க்காரப் பட்டி-க. விஜயசேகர், பழனி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்.
372. பண்ணைக்காடு -ஆர்.பி.பி. சண்முகசுந்தரம், பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர்
373. கீரனூர் -வி.எஸ். இணையத்துல்லா, பேரூராட்சிக் கழகச் செயலாளர்
374. சித்தையன்கோட்டை -எம். ஹபீபா.
375. சின்னாளம்பட்டி- கே.எம்.எஸ். முருகன், 14-வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 376. அய்யம்பாளையம் -பி.வி.பி. பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் 377. அகரம் -வி. தமிழரசி, பேரூராட்சி மன்றத் தலைவர்
378. தாடிக்கொம்பு -எம். மயிலாத்தாள்.
379. கன்னிவாடி -பி. தமிழ்மணி.
380. ஸ்ரீராமபுரம் -என். அன்னலெட்சுமி
381. அம்மைநாயக்கனூர்- ஆர். தண்டபாணி, நிலக் கோட்டை ஒன்றியக் கழக அவைத் தலைவர்.
382. நிலக்கோட்டை வி.எஸ்.எஸ். சேகர், நிலக் கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்.
383. வத்தலக்குண்டு -பி. சுசித்ரா,
384. சேவுகம்பட்டி-எம். ஜோதிமணி.
385. பட்டிவீரன்பட்டி -எம். திருமால்.
386.நத்தம்-த.விஜயலட்சுமி,
387. வடமதுரை -எம். பாப்பாத்தி.
388. அய்யலூர் -சி. ராஜ லட்சுமி, 389. பாளையம் -ஏ. பெருமாள், பேரூராட்சிக் கழகச் செயலாளர்
390. வேடசந்தூர் எஸ். முத்தலிப், பேரூராட்சிக் கழகச் செயலாளர்.
391. எரியோடு -மீனா பாலன், பேரூராட்சி கழக இணைச் செயலாளர்
விருதுநகர் மாவட்டம்:
392. செட்டியார்பட்டி - எம். வைஜெயந்திமாலா.
393. சேத்தூர் -சி. ஞான குரு, பேரூராட்சி மன்றத் தலைவர்.
394. மம்சாபுரம்- ரா. கண்ணன், பேரூராட்சி மன்றத் தலைவர்
395. எஸ். கொடிக்குளம் -எஸ். சுப்புலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
396. சுந்தரபாண்டியம் -ஜி. முத்துசாமி, பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்.
397. வி. புதுப்பட்டி -என். பவுன்த்தாய்.
398. வத்திராயிருப்பு -பேச்சியம்மாள்.
399. காரியாப்பட்டி - பா. காந்திமதி, பேரூராட்சி மன்றத் தலைவர்
400. மல்லாங்கிணறு -எம். பால்ச்சாமி.
சிவகங்கை மாவட்டம்:
401. நாட்டரசன் கோட்டை- ம.கண்ணப்பன்,
402. புதுவயல்- எம்.ரகுமத் நிஷா,
403. கண்டனூர்- நா. ஆறுமுகம்,
404. சிங்கம்புணரி- லட்சுமி பிரியா,
405. திருப்பத்தூர்- ஆர்.சோமசுந்தரம்,
406. நெற்குப்பை- ஆர். நேரு,
407. இளையாங்குடி- எம்.அன்வர்,
408. மானாமதுரை- பி.நரசிங்கம்,
409. திருபுவனம்- என். சாந்தி,
410. பள்ளத்தூர்- ஏ.ஆர். அண்ணாமலை,
411. கோட்டையூர்- பி. காயாம்பு,
412. கானாடுகாத்தான்- எஸ்.குணசேகரன்,
ராமநாதபுரம் மாவட்டம்:
413. தொண்டி- கே.எம்.எம். ஹவுசல் கக்,
414. ராஜசிங்கமங்களம்- ஏ.சிராஜ் நிஷா,
415. மண்டபம்- எம்.எம். கே.சேக் அப்துல் காதர் (எ) தங்கமரைக்காயர்,
416. முதுகுளத்தூர்- பி.சந்திரா,
417. கமுதி- ஜி.வேழ வேந்தன்,
418. சாயல்குடி- கே.லூர்து பாக்கியமணி,
419. அபிராமம்- எம். குமணன்,
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்:
420. சங்கர்நகர்- சி.காசி ராஜன்,
421. நாரணம்மாள்புரம்- எம். இசக்கியம்மாள்,
திருநெல்வேலி புறநகர் மாவட்டம்:
422. குற்றாலம்- ஏ.லதா,
423. மேலகரம்- எம்.பால சுப்பிரமணியம்,
424. இலஞ்சி- எம்.காத்தவ ராயன்,
425. சுந்தரபாண்டியபுரம்- எஸ்.சங்கரபாண்டியன்,
426. சுரண்டை- எஸ்.மாரீஸ்வரி,
427. புதூர் (எஸ்)- எஸ்.ராதா,
428. அச்சம்புதூர்- டாக்டர் சுசீகரன்,
429. ஆயக்குடி- எம்.குட்டியம்மாள்,
430. சாம்பவார் வடகரை- வி.பி.எம்.செல்வி,
431. பண்பொழி- ஆர். சங்கரசுப்பிரமணியன்,
432. வடகரை கீழ்பிடாகை- ஏ.அலியார்,
433. வாசுதேவநல்லூர்- எஸ்.குமரேசன்,
434. ராயகிரி- எஸ்.ஆண்டவர்,
435. சிவகிரி- கற்பகம் குருநாதன்,
436. திருவேங்கடம்- எஸ். தாயம்மாள்,
திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம்:
437. மணிமுத்தாறு- வி. சிவன்பாபு,
438. கல்லிடைக்குறிச்சி- எஸ். சங்கர நாராயணன்,
439. வீரவநல்லூர்- என்.சிவசுப்பிரமணியன்,
440. பத்தமடை- பி.சங்கர லிங்கம்,
441. சேரன்மாதேவி- பி.இசக்கிப்பாண்டியன்,
442. மேலச்செவல்- ச.மாலைராஜ முருகேசன்,
443. கோபாலசமுத்திரம்- என்.கணேசன்,
444. களக்காடு- ஜெ. ராஜசேகர்,
445. திருக்குறுங்குடி- கே.முருகன்,
446. ஏர்வாடி- ஏ.ஹாஜா முஹைதீன்,
447. நாங்குனேரி- எஸ்.அசையாவீரன் (எ) குபேந்திரமணி,
448. மூலக்கரைப்பட்டி- எஸ்.காந்திமதிநாதன்,
449. திசையன்விளை- வக்கீல் ஏ.கே. சீனிவாசன்,
450. வடக்கு வள்ளியூர்- எம். மீனா,
451. பணகுடி- ஜி.டி. லாரன்ஸ்,
452. ஆலங்குளம் எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம்,
453. கீழப்பாவூர்- கே.காளி முத்து,
454. ஆழ்வார்குறிச்சி- மு.முத்தையா,
455. முக்கூடல்- வி.மரிய ஜேசையா,
தூத்துக்குடி மாவட்டம்:
456. எட்டையபுரம்- நா. இளங்கோ,
457. விளாத்திகுளம்- து.ஒவம்மாள்,
458. வி. புதூர்- வி.பெரிய பூசு,
459. திருச்செந்தூர்- மு.சுரேஷ்பாபு,
460. ஆறுமுகநேரி- பி.கனகராஜ்,
461. ஆத்தூர்- எஸ்.அறிவுடைநம்பி,
462. கானம்- ஜி.மாதவ சிங்,
463. நாசரேத்- எல்ஷடாய் எஸ்.ஏ.ரவி,
464. தென்திருப்பேரை- ஏ.வள்ளியம்மாள்,
465. உடன்குடி- கே.ஆயிஷா கல்லாசி,
466. ஸ்ரீவைகுண்டம்- பி.அருணாசலம்,
467. சாயர்புரம்- எஸ்.குணராஜ் (எ) குணம்,
468. பெருங்குளம்- எஸ்.பி.ஜெ.சுந்தர்ராஜன்,
469. ஏரல்- ஜெ.ஜெயசிவசுப்பிரமணியன்,
470. சாத்தான்குளம்- என். எஸ்.செல்லத்துரை,
471. ஆழ்வார்திருநகரி- சி.ஆதிநாதன்,
472. கடம்பூர்- வீ. பார்வதி,
473. கழுகுமலை- எஸ். வன்னியன்,
474. கயத்தாறு- கா. அல்லிகண்ணன் (எ) ஜெகதீசன்,
கன்னியாகுமரி மாவட்டம்:
475. கன்னியாகுமரி- பிரபா வினிஸ்டன்,
476. ஆரல்வாய்மொழி- சுதா பாலகிருஷ்ணன்,
477. தாழக்குடி- எஸ். ரோகிணி,
478. பூதப்பாண்டி- இ.ஹெலன் சுலோஜனா பாய்,
479. அழகியபாண்டியபுரம் - எம்.முத்துராஜ்,
480. கொட்டாரம்- கோ.பூவன்பிள்ளை,
481. அகஸ்தீஸ்வரம்- எஸ்.பாலகிருஷ்ணன்,
482. தென்தாமரைக்குளம்- எம்.ராமராஜன்,
483. சுசீந்திரம்- ஆர்.கே.ஆறுமுகம்,
484. தேரூர்- வீரபத்திர பிள்ளை,
485. மருங்கூர்- ஜி.அலெக்ஸாண்டர்,
486. மயிலாடி- பா.கணேசன் (எ) ஜோதி,
487. அழகப்பபுரம்- வி.ஸ்டீபன்,
488. அஞ்சுகிராமம்- சி. ராசையா,
489. புத்தளம்- ஆர்.சிதம்பரதேவி,
490. தெங்கம்புதூர்- ஏ.வி.முருகேசன்,
491. கணபதிபுரம்- என். பூமதி,
492. கப்பியறை- கா.ஆர்தர்,
493. வாழ்வச்சகோஷ்டம்- ஏ.மேபல் அக்லா,
494. இரணியல்- ஜி.உதயகுமார்,
495. முளகுமூடு- சைமன் எஸ்.சுந்தர்சிங்,
496. திங்கள்நகர்- எல். பிரேமா,
497. ஆளூர்- ஐ.லதா சந்திரன்,
498. வெள்ளிமலை- சி.சந்திரகலா,
499. மணவாளக்குறிச்சி- பீ.பசிராபானு,
500. கல்லுக்கூட்டம்- எஸ்.ஜெ.ஜெயா,
501. மண்டைக்காடு- ஆர்.சுதா விஜயகுமார்,
502. வில்லுக்குறி - பூக்கடை ஏ.முருகன்,
503. நெய்யூர்- டி.எட்வின் ஜெயராஜ்,
504. ரீத்தாபுரம் -கே.ஆர்.அம்பிளிகலா,
505. குமாரபுரம் - எம். கிறிஸ்டி அனிதா சாந்தகுமாரி,
506. கோதநல்லூர்- ஆர்.ஹெப்சிபாய்,
507. விலவூர்- டி.ரவிக்குமார்,
508. திருவிதாங்கோடு- மாஜிதா புகாரி,
509. பொன்மனை- ஏ.அமுதா,
510. திற்பரப்பு- சி.அனிதா,
511. திருவட்டார்- டாக்டர் எஸ். ஆல்பிரட்,
512. குலசேகரம்- கே.சுகந்தி,
513. வேர்க்கிளம்பி- எஸ்.ஜெயா,
514. ஆற்றூர்- ஆர்.ஜெயசுதர்சன்,
515. களியக்காவிளை டி.ஆர்.ஆஷா டயானா,
516. இடைக்கோடு- ஏ.டேவிட்சிங்,
517. பளுகல்- கே.கருணாகரன்,
518. பாகோடு- ஜி.தேவதாஸ்,
519. கடையால் - கே. மணி,
520. அருமனை- ஜெ.ஆர்தர் வல்சலம்,
521. உண்ணாமலைக்கடை- ஜி.நாஞ்சில் டோமினிக்,
522. நல்லூர்- கே.செல்வராஜ்,
523. பாலபள்ளம்- மேரி டென்சி,
524. கருங்கல்- எம். ததேசா,
525. கிள்ளியூர்- வி.சுஜின் விஜயராஜ்,
526. கீழ்க்குளம்- சி.கிருஷ்ணன்,
527. கொல்லங்கோடு- எஸ்.ஸ்டீபன்,
528. ஏழுதேசம்- சி.கிருஷ்ண ராஜ்,
529. புதுக்கடை- ஆர்.ஹெர்பர்ட்பிபின்.