மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றி வேட்பாளர் மாவட்ட கழக செயலாளர் திரு.O.S.மணியன் அவர்களும் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக அவைத்தலைவருமான திரு.ஜீவானந்தம் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் நகர கழகச்செயலாளர் திரு.என்.வி.காமராஜ் தொகுதி கழக இணைச் செயலாளர் திரு.மீரா ஷேக்மைதீன் மற்றும் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதியில் மூஸ்லிம் சகோதரர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்
No comments:
Post a Comment