திருநெல்வேலி ஆர்ப்பாட்டம்

நெல்லை தொகுதிமக்களின் எழுச்சி விடிவள்ளி.....!அழைக்கிறார்...!

அருமை அண்ணன் நயினார் நாகேந்திரன் (கழக கொள்கை பரப்பு துனை செயலாளர்)
மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இடம்: பாளை ஜவகர் திடல்,
நாள்:14.5.2017
அண்ணன் TTV.தினகரன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த அணி திரண்டு வாரீர் நெல்லை நோக்கி.....!

நெல்லையை மிரள வைப்போம்....!

உசிலம்பட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி அவர்களுக்கு நியாயம் வேண்டி மத்திய அரசை எதிர்த்து நடைபெற்ற உசிலம்பட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில்..