
எங்கள் புரட்சிதாய், இதயதெய்வம், தங்க தாரகை "அம்மா " அவர்கள் தான் எங்கள் உயிர்"..,"எங்கள் கடவுள்" .., "அவர் என்ன சொன்னாலும் அது தான் சரி "
எங்கள் உயிர் நாடியே! எங்கள் உயிர் சுவாசமே!
"நீரின்றி அமையாது உலகு!
...அதுபோல் நீர் இன்றி அமையாது எங்கள் வாழ்வு!!
கட்டளையிடுங்கள், எங்கள் அன்னையே!
"சூரியனை பிடித்து, உங்கள் காலணியாக்க வேண்டுமா! அல்லது இமயமலையை இல்லாமல் செய்ய வேண்டுமா! அணுவை அண்டம்மாக்க வேண்டுமா! அல்லது அண்டத்தை அணுவாக்க வேண்டுமா! கடல் நீரை காற்றாக வேண்டுமா! அல்லது காற்றை கடல் நீர்ராக்க வேண்டுமா! நீங்கள் சொல்லுங்கள் எங்கள் இதயதெய்வமே!
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள், நாங்கள் செய்து முடித்து இருப்போம்! இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் உங்கள் பக்த கோடிகள்!!
ஒரே கடவுள் இதயதெய்வம் அம்மா! ஒரே கோவில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்!"
புரட்சி தலைவி "அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா " இந்த மூன்று எழுத்தில் தான் உலகம் "
நான் கட்சிக்கு செய்யும் பெரிய தொண்டாக நினைப்பது "புரட்சிதலைவி அம்மாவின்" விசுவாசியாகவும் கழக சகோதரன்யாகவும் எந்த ஒரு பதிவிக்கும் ஆசை படாமல் கட்சியின் ஒரு தொண்டனாக இருப்பதை பெருமையாக நினைகின்றேன்..,
"எங்கள் புரட்சிதாய் ஊட்டியில் இருக்கும் மலரில்லை உங்கள் சூர்யன் வெப்பதில் காய்ந்து போக, பாலைவனத்தில் இருக்கும் மலர் வீரத்தில்"
"என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்
-Raja Jayapal,mannargudi